பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:அரசே, இதை இங்கே கொண்டு வரு வதற்குள் காங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல; ஆலுைம், இதை வசப்படுத்தி விட்டால், யுத்த களத்திலே அஞ்சாது எதிரி களே எதிர்த்து விரட்டப் பயன்படும் என்ருன் பிடித்து வந்த ஆட்களிலே ஒருவன். - உடனே அரசர், சில குதிரை வீரர்களே வரவழைத்தார். அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் குதிரையை அடக்கப் பார்த்தார்கள். ஒருவராலும் முடியவில்லை. ஒரு வீரனுக்குத் தலையிலே பலமான அடி மற்ருெருவனுக்கு முழங்காலில் இரத்தம் வழிந்தது! இன்னுெரு வனுக்கு முன் பற்கள் உதிர்ந்துவிட்டன! இப்படி எல்லோரும் தோல்வி அடைந்தனர். அப்போது திடீரென்று, அரசரின் பக்கத் திலே உட்கார்ந்திருந்த அவருடைய மகன் எழுந்தான்; விரைவாக ஓடினன்; குதிரை யின் அருகிலே போய் கின்ருன். அவனைப் பார்த்ததும், எல்லாரும் திடுக்கிட்டனர். "என்ன, என் மகளு! பெரிய பெரிய வீரர்களா லேயே இந்தக் குதிரையை அடக்க முடிய வில்லையே! சிறுவனுகிய இவனுக்கு ஏன் இந்த வம்பு' என்று அரசர் முனு முனுத்தார். இதற்குள் அரச குமாரன் குதிரையின் கடி வாளத்தைக் கையிலே பிடித்தான். அப்போது குதிரை சும்மா இருக்கவில்லை. தன் குணத் தைக் காட்டத் தொடங்கியது. அவன் சிறி தும் அஞ்சவில்லை. குதிரையை எதிர்ப் பக்க 8