பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் அல்லவா கூட்டமாக வருகிருர்கள்!" என்று ஜவாஹர் கினைத்தார். ஜவாஹரைக் கண்டதும் அவருடைய அப்பாவும், அம்மாவும் ஒடிச்சென்று. ஏதே னும் காயம் பட்டதா?” என்று பரிவோடு கேட்டார்கள். % -இல்லையே! எனக்கு எவ்வித காயமும் இல்லை என்று சிரித் துக்கொண்டே கூறி ஞர் ஜவாஹர். - கல்லவேளை என்று பெருமூச்சு விட் டான் அவரது அம்மா. "குதிரைக் குட்டி வீட்டிற்குப் பத்திரமாக வந்துவிட்டதா?” என்று கேட்டார் ஜவாஹர் . எஅது மட்டும் வந்ததால்தானே காங்கள் பதறிப் போனேம்" என்ருர் அப்பா. எல்லோரும் வீடு திரும்பினர். குதிரைக் குட்டி ஜவாஹரைப் பார்த்தது. ஜவாஹரும் குதிரைக் குட்டியைப் பார்த்தார். எபார்க்கிற தைப் பார். என்னைக் கீழே தள்ளிவிட்டு நீ மட்டும் வந்து விட்டாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று ஜவாஹர் ஆத்திரப் பட்டாரா? இல்லை. எப்போதும்போல் அத னிடம் அவர் அன்பு காட்டினர். அன்று முதல் குதிரைச் சவாரி செய்வதை விட்டுவிட் டாரோ? அதுவும் இல்லை. வழக்கம்போல் தின மும் அதன்மீது ஏறி இளவரசரைப் போல் சவாரி செய்து வந்தார். 102