பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னவேண்டுமானலும் சொல்லுங்கள். பூமி உருண்டைதான்” என்று அச்சிறுவன் பிடிவாதமாகக் கூறினன். கூறியதோடு கிற்கவில்லை. பூமி உருண்டையாக இருப்ப தால், கான் இந்தியாவுக்குக் குறுக்கு வழி கண்டு பிடித்து அங்கே போகவும் திட்டம் போட்டிருக்கிறேன்" என்ருன். தான் போட்ட திட்டத்தை நிறைவேற்று வதற்காக அவன் பதினன்காவது வயதில் ஒரு கப்பலிலே வேலைக்காரகைச் சேர்ந்தான். எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான். விரைவிலே அவனும் ஒரு மாலுமி ஆன்ை. மூன்று பெரிய கப்பல்களுடனும், 88 ஆட்களு டனும் இந்தியாவுக்குக் குறுக்கு வழி கண்டு பிடிக்கப் புறப்பட்டான். கரையைக் கண்ட தும், இந்தியா வந்து விட்டோம்' என்று அவனும் அவனுடைய ஆட்களும் ஆரவாரம் செய்தார்கள். து ள் வளி க் குதித்தார்கள். ஆனல், அவர்கள் கண்டது இந்தியா அல்ல; ஒரு புதிய உலகத்தையே கண்டு பிடித்து விட்டார்கள்! ஆம்,அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் அமெரிக்கா வைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ் என்று எத்தனை மாணவர்கள் கெஞ்சிலே குத்திக் கொண்டு இ ன் றும் கெட்டுருப் போடு கிருர்கள்! - 18