பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இத்தாலி தேசத்திலே பைசா என்று ஒரு ககரம், அந்த நகரத்திலே ஒரு மாதா கோயில். அக்கோயிலில் ஆயிரக் கணக்கான மக்கள் அன்றைக்குக் கூடியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் கண்களை மூடிக் கடவுளைத் தொழுது கொண்டிருந்தார்கள். ஆனால், அங் தக் கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் மட்டும் கண்களை மூடவுமில்லை; கடவுளைத் தொழ வும் இல்லை. கண்களை அகல விரித்து அண் ந்ைது பார்த்துக்கொண்டே கின்ருன், அப்படி அவன் கவனத்தைக் கவர்ந்தது எது? வேருென்றும் அல்ல; ஒரு கண்ணுடி விளக்குத்தான். மேல் கூ ரை யி லி ரு ங் து 19