பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரைப் பார்க்கச் சென்ருர். தெருவில் கடந்து போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று அவருக்கு வலிப்பு வந்து விட்டது. கடுத்தெரு விலே அவர் விழுந்தார். சில விநாடிகளில் அவர் இறந்துவிட்டார். நகரத்திலே இருந்த சிறுவனின் அத்தைக் குத் தகவல் அனுப்பினர்கள். அவள், சிறுவ னிடம் தங்தை இறந்த செய்தியை மிகுந்த வருத்தத்தோடு கூறினுள். ஆல்ை, அவன் அவள் பேச்சை கம்பவில்லை. நீ பொய் சொல் கிருய். என் அப்பா என்னைப் பார்க்க வரு வார். கிச்சயம் வருவார்' என்று கூறினன். கூறியதோடு கிற்கவில்லை. ஒ வ்வொரு நாளும் வாயிற்படியில் உட்கார்ந்துகொண்டு தந்தையின் வரவை எதிர்பார்த்துக் கொண்டே யிருப்பான்; நன்ருக இருட்டிய பிறகே வீட் டுக்குள் வருவான். தந்தை இறந்த ஒன்பதாவது மாதம் அவ னுடைய பாட்டி இறக்துவிட்டாள். அவள் அருகிலே சென்று அவன் உற்றுப் பார்த் தான். அவள் வாய் திறக்கவில்லை. கண் விழிக்கவில்லை. அசையாமல் கிடப்பதைக்கண் டான். அவளை அடக்கம் செய்வதையும் அவன் கேரிலே பார்த்தான். அப்போதுதான் சாவு என்ருல் என்ன என்பது அவனுக்குத் தெரிந்தது. "பாட்டியை இனிப் பார்க்க முடியாது. கம் அப்பாவும்.இப்படித்தான் இறங் 33 霧發7魯一器