பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும் இருந்தார்கள். அவர்களைச் சுற்றி உற வினர்கள் உட்கார்ந்திருந்தார்கள், அந்த உறவினர்களில் ஒர் அம்மாள் அங் தச் சிறுமியை ஆசையோடு தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள். வி 2ள யாட் டாக அவளுடன் பேசிள்ை. சிறுமியும் மழலை மொழியில் ஏதேதோ சொன்னுள். அப்போது அக்த அம்மாள், சபாப்பா, நீ யாரைக் கல்யா னம் பண்ணிக் கொள்வாய்? என்று வேடிக் கையாகக் கேட்டாள். உடனே அச்சிறுமி சிறிது துரத்தில் கதை கேட்டுக்கொண்டிருந்த ஒரு வாலிபனைச் சுட்டிக் காட்டி, அதோ, அந்த மாமாவைத் தான் கல்யாணம் ப ண் ணி க் கு வே ன்” எனருள. சிறுமி சொன்னதை அந்த அம்மாள் பக் கத்தில் இருந்த பெண்களிடம் சொன்னுள். உடனே எல்லாரும் கொல்லென்று சிரித் தார்கள். மூன்று வயதுச் சிறுமி இருபது வயது வாலிபனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொன்னளே, அதற் காக அவர்கள் சிரிக்கவில்லை. அந்த வாலிபனே பார்ப்பதற்குப் பைத்தியக்காரனைப் போலவே இருந்தான். இவ்வளவு பெரிய திருவிழாக் கூட்டத்தில் இப்படி ஒரு பைத்தியக்காரனைத் தேடிப் பிடித்தாளே! என்றுதான் அவர்கள் சிரித்தார்கள். 44