பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஸ் நான்கு வயதுப் பையனாக இருந்த போது உடல் நலமில்லாமல் மிகவும் அவதிப் பட்டார். காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் அவரைப் படாத பாடு படுத்திவிட்டன. பிள் ளேயை இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தால், உடல் தேறும் என்று அம்மா கினைத்தாள். மறு கப்பலிலே பிள்ளையை இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார்கள். ராஸ் பதின்ைகு வயதுப் பையனுக இங்கி லாங்தில் இருந்தபோது அவருடைய மாமா அவருக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது என்ன பரிசு தெரியுமா? உயிருள்ள பச்சோங்திதான்! அந்தப் பச்சோங்தியை மிகவும் அன்பாக வளர்த்துவங்தார் ராஸ். அந்தப் பச்சோந்திக்குக் குளிர் மிகுதியா யிருந்தால் பிடிக்காது. எப்போதும் வெது வெதுப்பான இடத்திலேயே அதை வைத் திருக்க அவர் நினைத்தார். தோட்டத்தின் நடு விலே கண்ணுடி வீடு ஒன்றைக் கட்டினர். அதற்குள்ளே பச்சோந்தியை வளர்த்து வங் தார். அதனேடு சில செடி கொடிகளும் அங் தக் கண்ணுடி வீட்டுக்குள்ளே வளர்ந்து வங் தன. அவை எப்போதும் பச்சைப் பசே லென்று இருக்கும். ஆகையால் அதைப் பச்சை வீடு என்றே எல்லோரும் சொல்வார் கள். தோட்டக்காரரும் ராஸும் சேர்ந்து தின மும் கண்ணுடி வீட்டின் வெளிப்புறத்தில் 53