பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பிலே சமஸ்க்ருதப் பாடம் நடந்து கொண்டிருந்தது. சமஸ்க்ருத ஆ சி ரி ய ர் வாழ்க்கையைப் பற்றியும், ஆயுளைப் பற்றி யும் எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது வகுப்பில் உட்கார்ந்திருந்த ஒரு மாணவனைச் சுட்டிக் காட்டி, "இதோ இந்த விஸ்வேஸ்வரனைப் பாருங்கள். ஒல்லி யாக கோஞ்சானக இருக்கிருன். இப்படியே இருந்தால் 30 வயது முடிவதற்குள், இவன் ஆயுளே முடிந்துவிடும்" என்ருர். ஆனல் கல்லகாலம்; அந்த ஆசிரியரின் வாக்கு பலிக்கவில்லை. அந்த விஸ்வேஸ்வரன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, அந்த 59