பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ. சி ரி ய ரி ன் வாக்கைப் பொய்யாக்கி விட் டான். ஆணுல், அவன் சாதாரண விஸ்வேஸ் வரகை வாழவில்லை.இந்த உலகமே போற்றிப் புகழும் விஸ்வேஸ்வரனுக வாழ்ந்தான்! இல் லாத போனுல், அவரது நூற்ருண்டு விழாவை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண் டாடி யிருப்போமா? டாக்டர் எம். விஸ்வேஸ்வரய்யா என்ருல் ஒ, அவரைத் தெரியுமே அவர் மிகப் பெரிய பொறிஇயல் நிபுணரல்லவா! மைசூர் திவான யிருந்து மைசூர்ப் பல்கலைக் கழகம், மைசூர் பாங்க், கிருஷ்ண சாகர் அணைக்கட்டு, பத்ரா வதி இரும்பு உருக்குத் தொழிற்சாலை ஆகிய வற்றை யெல்லாம் கிறுவியவரல்லவா? பாரத ரத்னு பட்டம் பெற்றவரல்லவா?" என்றெல் லாம் புகழத் தொடங்கி விடுவீர்கள்! சிறு வயதிலே விஸ்வேஸ்வரய்யா பாடங் களே ஒழுங்காகப் படிப்பார். ஆசிரியர்களிடம் மரியாதையாக கடந்து கொள்வார். சோம்பல் என்பதை அவரிடம் காணவே முடியாது. அவருடைய கல்ல குணங்களைக் கண்டு அவ ரிடம் மிகுந்த அன்பு காட்டினர், அவருடைய ஆசிரியர்களில் ஒருவர். காதமுனி நாயுடு என் பது அவரது பெயர். அவர் வி. ஸ் .ே வ ஸ் வரனைப் பார்த்து, நீ தினமும் மாலை வேளை யில் என் வீட்டிற்கு வா. நான் உனக்கு இல வசமாகப் பாடம் சொல்லித் தருகிறேன்" என்ருர். 60