பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னர். எல்லாவற்றையும் அவன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். அன்றே அச் சிறுவனுக்கு ஒர் ஆசை உண்டாயிற்று. 'மனிதர்களை ஏற்றிச் செல் லக்கூடிய வண்டிகளைச் செய்ய வேண்டும். மிக வேகமாக அவை ஒடும்படியும் செய்ய வேண் டும் என்பதுதான் அவனுடைய ஆசை. அடிக் கடி அதைப் பற்றியே அவன் கினைத்தான், பதின்மூன்ருவது வயதில் கடிகாரங் களைப் பழுது பார்க்க அவன் கற்றுக் கொண் டான். எந்தக் கடிகாரத்தைக் கொடுத்தாலும், மிக எளிதாகப் பழுது பார்த்துவிடுவான். ஒரே ஆண்டில் 300 கடிகாரங்களை அவன் பழுது பார்த்திருக்கிருன் : எல்லோரும் அவனுடைய திறமையைப் பாராட்டினர்கள். ஆலுைம், அவனுடைய அப்பாவுக்கு அவன் செய்கை பிடிக்கவில்லை. அவர் ஓர் உழவர். தன்னைப் போலவே தன் மகனும் ஓர் உழவனுக வேண்டும் என்றே விரும்பினர். ஆணுலும், என்ன செய்வது? மக னுடைய ஆசை அளவு மீறிப் போய் விட் டதே ! - அவன் ஓர் எந்திரத் தொழிற்சாலையில் சேர்ந்தான். பகலிலே தொழிற்சாலையில் வேலை செய்வான். இரவிலே, வேகமாக ஓடும் வண் டியை எப்படிக் கண்டு பிடிப்பது என்று ஆராய்ச்சி செய்வான். பல நாள் முயன்ருன். 65 2671-5