பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டில் தங்கமாட்டார். விடுமுறை நாட் களில், அம்மாதான் அவர்களை வெளியிலே அழைத்துச் சென்று, இயற்கைக் காட்சிகளை யெல்லாம் காட்டுவாள். ஆற்றங்கரையிலோ காட்டிலோ தங்கியிருக்கும்போது, அம்மா அவர்களுக்கு இனிக்க இனிக்கக் கதைகள் சொல்லுவாள். ஏதேனும் ஒரு பறவையின் குரல் கேட்டால், உடனே, இது எந்தப் பற வையின் குரல் ? சொல்லுங்கள், பார்க்கலாம்" என்பாள். சரியாக ஒரு குழங்தை சொல்லி விட்டால், உடனே அந்தக் குழந்தையைத் தட்டிக் கொடுப்பாள்; கட்டிப் பிடித்து முத் தம் கொடுப்பாள். யாருக்குமே தெரியாத போனுல், அங் தப் பறவை இந்தப் பக்கமாக வரும். வரும் போது காட்டுகிறேன்' என்பாள். அவ்வாறே அந்தப் பறவை அந்தப் பக்கம் வரும்போது காட்டுவாள். இ த ைல், எல்லாப் பறவை களையும் அவர்கள் நன்ருகத் தெரிந்து வைத் திருந்தார்கள். அவ ற் றி ன் குரல்களையும் எளிதில் கண்டு கொள்வார்கள். ஒருங்ாள், ஆண் குழந்தைகள் இருவரும் ஆற்றங்கரையிலே மீன் பிடித்துக் கொண் டி ரு ங் தார் க ள். அம்மாவும் அருகிலே இருந்தாள். துண்டிலில் .ெ வ கு நேரம் வரை மீன் வி ழ வில் லை. பொறுமையாக அவர்கள் காத்திருந்தார்கள். அப்போது, ஒரு 68