பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அந்த நண்பன், மோகனைப் பார்த்துக் கூறினன்: மோகன், உன்னைப் பார்க்கவே பரிதாபமாயிருக்கிறது. இவ்வளவு கோழையாக இருக்கிருயே! இப்படி நோஞ்சா கை இருக்கிருயே! என்னைப் பார்; என் உடம் பைப் பார். நான் எவ்வளவு பலசாலியாக இருக்கிறேன்! விளையாட்டுக்களில் எவ்வளவு கெட்டிக்காரனுக இருக்கிறேன்! இதற்கெல் லாம் என்ன காரணம், தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடுகிறேன்!

  • நீ ஆங்கிலேயர்களைப் பார்த்திருப்பாயே, அவர்கள் எப்படி இருக்கிருர்கள்? கொழு கொழு என்று இருக்கிருர்கள் நம்மையெல் லாம் அடக்கி ஆளுகிருர்கள். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் மாமி சம் சாப்பிடுகிருர்கள்! அவர்களைப் போல் காமும் மாமிசம் சாப்பிடவேண்டும். அப் போதுதான் பலசாலி ஆகமுடியும். அவர் களே கம் காட்டை விட்டு விரட்டியடிக்க முடி யும்; விரைவிலே சுதந்திரம் பெற முடியும். மாமிசம் சாப்பிடுவதில் உள்ள நன்மை, சொன் ல்ை புரியாது. சாப்பிட்டுப் பார்த்தால்தான் உனக்குத் தெரியும்.”

மோகனுக்கும் பலசாலியாக வேண்டும், பயமில்லாமல் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், மாமிசம் சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை. - 76