பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே!” என்று முணுமுணுத்தான். அதே சம யம் அவன், இனி நான் எங்தப் பறவையையும் கூண்டில் அடைக்கமாட்டேன்" என்று உறுதி எடுத்துக்கொண்டான். அந்த நாளில் வசந்த காலம் வந்தால், கூண்டுப் பறவைகளுக்கெல்லாம் விடுதலை கிடைக்கும். பறவை வளர்ப்பவர்கள் கூண்டு களைத் திறந்து பறவைகளைப் பறக்க விடு G}}ffff 355 FF. விளாதிமிர்தான் பறவைகளைக் கூண்டில் அடைப்பதில்லையே அ த ைல் அவன் அம்மாவிடம் காசு வாங்கி அந்தக் காசில் பறவை வியாபாரியிடமிருந்து ஒரு பற வையை வாங்குவான். வாங்கியவுடனே, அதைத் துரக்கி மேலே எறிவான். அது சிற கடித்துப் பறந்து செல்லும்.அதைப் பார்த்துப் பார்த்து அவன் ஆனந்தக் கூடுத்தாடுவான். அன்று பறவைக்கு வி டு த லை வாங் கிக் கொடுத்த விளாதிமிர், பிற்காலத்தில் மக் களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க கினைத் தான். அதற்காக அரும்பாடுபட்டான். பெரும் புரட்சியை 60 ஆண்டுகளுக்கு முன்பு, முன் னின்று கடத்தின்ை. புதிய ரஷ்யாவை-இன்றுள்ள சோவியத் காட்டை நிறுவிய லெனின் அவர்களின் இளமைப் பெயர்தான் விளாதிமிர் என்பது! 82