பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவே கின்றது. கிழக்குப் பக்கமாகத் திருப் பிஞன். அப்போதும் அது தெற்கு வடக் காகவே கின்றது. அவனுக்கு வியப்பாக இருந்தது. "அப்பா, அப்பா' என்று அழைத்தான். அப்பா அருகிலே வந்தார். "இது என்னப்பா?" என்று கேட்டான். 'இதுதான் காந்த ஊசி, கப்பலில் செல் லும்போது திசை அறிவதற்கு இது உதவி யாக இருக்கும்' என்று அப்பா பதில் சொன்னர். மின்சாரக் கருவிகளை விற்பனை செய்வதுதான் அவருடைய தொழில். அன்று முதல் அவர் கொண்டுவரும் மின் சாரக் கருவிகளை எல்லாம் ஆல்பர்ட் ஆசை ஆசையாகப் பார்ப்பான். இது என்ன? அது என்ன? எ ன் று கேள்விகள் கேட்பான். அவன் கேட்கும் கேள்விகளைக் கேட்டு அப்பா இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார். கம் மகன் புத்திசாலித் தனமாகக் கேள்வி கேட்கிருனே!" என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி. முன்பெல்லாம் திக்கித் திக்கிப் பேசுவான். இப்போது சுத்த மாகப் பேசுகிருனே! என்று மற்ருெரு பக்கம் மகிழ்ச்சி. ஆல்பர்ட் பிறந்து பல மாதங்கள் வரை பேசவே இல்லை. பேச ஆரம்பித்த பிறகும் புரியும்படி பேச மாட்டான். வாய் குளறும். "பாவம், ஒரே பிள்ளை. அதுவும் இப்படி 92