பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சி அடைந்தனர். ஆ ைல், அங்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம், அங்தப் பொல்லாத நோய் போகும்போது, குழங்தை யின் பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றையும் கூடவே கொண்டு. போய்விட்டது ! ஆலுைம், அவள் சிறிய வயதிலே மிகவும் கெட்டிக்காரியாக இரு ங் த | ள். தோட் டத்திலுள்ள பூக்களையும் செடிகளையும் தொட் டுப் பார்த்தே அவைகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வாள். எவருடைய உதவியும் இல்லாமல் அவளா கவே மாடிப் படிகளில் ஏறி அறைக்குச் செல் வாள். பெட்டியைத் திறந்து உடைகளை எடுத்து அணிந்து கொள்வாள். தலைவாரிக் கொள்வாள். முகத்துக்குப் பவுடர் பூசிக் கொள்வாள். பூட்டு, சாவி இரண்டையும் அவள் தட வித் தடவித் பார்த்தே அவற்றின் உபயோகங் களைத் தெரிந்துகொண்டாள். அறையை எப் படிப் பூட்டுவது எ ன் ப ைத யும் கற்றுக் கொண்டாள். ஒருநாள், அவளுடைய அம்மாவை உக் கிராண அறைக்குள் வைத்துப் பூட்டி விட் டாள், பூட்டிவிட்டுக் கதவிலே சாய்ந்து கொண்டு வயிறு குலுங்கச் சிரித்தாள். வெகு நேரம் சென்ற பிறகே அம்மாவுக்கு விடுதலை கிடைத்தது! 96