பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பெருங்கவிஞன், பிள்ளைக் கட்டுப்பாடு தேவையென முப்பதாண்டுக் காலத்திற்கு முன்பாக முன்னேற்றக் கருத்துரைத்தான்... நாலைந்து பிள்ளைக்குத் தந்தையான ஒருவன் நடுநடுங்கித் திண்ணையிலே படுத்துக் கொண்டான். நங்கையவள்-அவன் மனைவி வருகின்றாள்-இங்கு கங்கையைப்போல் பிரவாகம் காட்டுகின்ற கவிஞன் நடை 66 கேளுங்கள்! “அருமனைவி என்னிடத்தில் மெதுவாக வந்தாள் அயர்ந்தீரோ என்றுரைத்தாள்; மலர்க்கரத்தால் தொட்டாள் 'தெருவினிலே பனி' என்றாள்; ஆமென்று சொன்னேன் தெரிந்து கொண்டேன் அவள் உள்ளம் வார்த்தையென்ன பத்துமாதம் செல்லப் பகற்போதில் ஓர்நாள் பட்டகடன் காரர் வந்து படுத்துகின்ற நேரம் சித்தமெல்லாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித் திடுக்கிடுங்கால் ஒரு கிழவி என்னிடத்தில் வந்து 'முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல முகூர்த்தத்தில் உன் மனைவி பிள்ளை பெற்றாள் என்றாள் தொத்துநோய், ஏழ்மை, கடன்காரர் தொல்லை தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!" அந்தப் பாரதிதாசன்; மக்ரிக பெண்ணைப் பெருமை செய்தான். மண்ணைப்போல் மிதிபடும் மானிடரைப் பார்த்து உன்னை ன்னை விற்காதே!" என்றான். தேவை! (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி புதுவையில் 29-4-71-ல் முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் கவியரங்கு ஒன்று நடைபெற்றது. அப்பொழுது பெண்ணின் பெருமை- குடும்ப நலத்திட்டம் பற்றி முதல்வர் அவர்கள் வடித்துத் தந்த எழில்மிகு வரிகள்] பப்க க்றுபாாகக்ெகிறா ப் .*