பக்கம்:பிள்ளை ஒரு செல்வம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 15 நான் ஒன்றை உங்களுக்குச் சொல்வேன். இதைக் கூட எதிர்த்து, இன்றைக்கு மறைமுகமாக இதைத் தடுத்திட சில அரசியல் கட்சிக்காரர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லாமல் இருக்க இயலாது. தஞ்சை மாவட்டத்தில் இந்த இயக்கம்-குடும்ப நலத்திட்ட இயக்கம்- வெகு தீவிரமாக நடைபெறுகிறது. ஆனால் அங்கே இருக்கிற சில அரசியல் கட்சிக்காரர்கள் அரசியல் கட்சிக்காரர்கள் எனச் சொல்லுகிற நேரத்தில் தீவிரவாதம் பேசுகின்ற அரசியல் கட்சிக்காரர்கள் -ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்பதற்காகச் சொல்லுகிறேன்; தீவிரவாதம் பேசுகிற அரசியல் கட்சிக்காரர் கள் இன்றைக்குத் தஞ்சை மாவட்டத்தில் இந்த இயக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள். அறுவைச் சிகிச்சைக்கு வந்து, சிகிச்சை பெற்று கிராமத்துக்குச் செல்லுகிறவர்களை இன்றைக்கு அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள். நம்முடைய ஜனப் பெருக்கத்தைக் குறைத்து பிறகு ஊரிலே இருக்கிற மிராசுதாரர்கள் தன்னை அடக்கி ஒடுக்குவதற்காக இந்தச் சூழ்ச் சியைக் கையாளுகிறார்கள். ஆகவே விவசாயத் தொழிலாளி களே ஏமாறாதீர்கள்!" என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே அவர்களுடைய எண்ணம் அதுவல்ல. தியாவிலே ஜனத்தொகை அதிகமாகப்பெருகி, நாம் நிறை வேற்றுகின்ற திட்டங்களைப் பங்கிட்டுக் கொள்ள முடியாமல், திட்டங்களின் பயன்களைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் இந்தி யாவிலே ஒரு நெருக்கடி ஒரு நெருக்கடி ஏற்பட்டு, இங்கேயே உள்நாட்டுப் போர் நிகழுமேயானால், பக்கத்திலே நண்பர்களை, இங்கே வா! வா! என்று அழைத்து உட்கார இருக்கிற அவர்களது வைத்துக்கொள்ளலாம் என்கின்ற மறைமுகமான ஒரு சதித் திட்டத்தை இன்றைக்கு அவர்கள் கனவு கண்டு கொண்டிருக் றார்கள். ஆகவே, இவைகளுக்கெல்லாம் வகையிலே நம்முடைய நாட்டு மக்கள், அரசாங்கம் எடுத்துச் இடமளிக்காத செய்கின்ற இந்த மிகப்பொறுப்பு வாய்ந்த காரியத்திற்கு இந்தக் கடமைக்கு தங்களுடைய நல்ல நல்கிட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். ஒத்துழைப்பினை கி ஏற்க வேண்டிய உறுதி ந் திருமண நேரங்களில் பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டா ரும் இதுவரையிலே என்ன பேசிக் கொள்கிறோம்? திருமணம் செய்து கொடுத்தால் எவ்வளவு நகை போடுவீர்கள்? எவ்வளவு நிலம் எழுதி வைப்பீர்கள்? கார் உண்டா? மாப்பிள்ளைக்கு கோட்டு தைத்து கொடுப்பீர்களா? என்றெல்லாம் பேசிக் கொள்கிறோம். இப்படி பேரம் பேசுவதை விட்டு விட்டு, இனிமேல் காதலிக்கின்ற பெண்ணும், பிள்ளையும் மணத்துக்கு முன்பு அவர்கள் வேண்டியது, திருமணம் திரு உறுதியெடுத்துக் கொள்ள செய்து கொண்டால் இரண்டு