பக்கம்:பிள்ளை வரம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடையின் கவர்ச்சி ங்ேகுனி மாதம் ஒரு நாள் பகல் மணியிருக்கும்; கதிரவன் தீப்போல் تنتم مصغ குருடிமலே வெயிலில் சோர்ந்து நினேவிழந்து கிடப்பதுபோல் காணப்படுகின்றது) ஆம்மலைச் சாரலின் ஒரு பக்கத்தில் ராமன் தரின் வெட்டிச் சேர்த்த விதகுகளேயெல்லாம் ஒரே கட்டாகக் கட்டிக்கொண்டிருக்கிருன். பொழுது சாய்வதற்குள் கையில் இரண்டு பணம் கிடைக்கும் என்று அவன் உள்ளத்தில் உவகை பொங்குகின்றது. குருடின் ராசாவே கும்பிட்றேன் காத்திடுவாய் என்று சிறிய பாட்டுப் பாடுகிருன். விறகைத் துக்கிக்கொண்டு கொஞ்ச துரத்தில் இருக்கும் தனது குடிசைக்கு வந்தான் ராமன். இன்னும் பாட்டு நிற்கவில்லை. கும்பிட்றேன் ராசாவே கொன்னப் பணம் கொடுப்பாயே குருடியில் ராசாவே... பாட்டு முடிந்ததும் முடியாததுமாக அதே தொனி யில், கறுப்பாயி, என்ன பண்ேைற? சீக்கிரமா சோத்தைத் போடு! இன்னும் அஞ்சாறு மைல் போக வேணும்' என்ருன். விறகைக் குடிசைக்கு முன்னுல் போட்டுவிட்டு ாமன்-குடிசைக்குள்துழைத்தான். அவன் மனைவி み

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/81&oldid=825167" இலிருந்து மீள்விக்கப்பட்டது