பக்கம்:புகழ் மாலை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 8

புகழ் மாலே

வருணம் பாரான், குலம்பாரான்:

வல்ல வித்தை தனைப்பாரான்; கருணை யோடே யார் வரினும்

களித்துச் சிரித்துக் குழந்தையென மருளும் வண்ணம் இருந்திடுவான்;

மனத்தை யடக்கும் நெறிகற்ருன்; அருணேத் தலத்தில் இருக்கின்ற

அவனே ராம சுரத்குமார், 34 0

வீண வத்தைப் பட்டுலகில் .

வெறிதே போகம் துய்த்துப்பின்

காணும் உறுதி யாம்நிலையைக்

கருதா தேவாழ்ந் தாற்பயனென்? சானுக் காக வாழ்நாளைச்

சாவி யாக்கல் போக்கி உறும். ஆண வத்தை அறும் என்பான்

அவனே ராம சுரத்கு மார் . - - - 34 I

கண்டு போல மொழிசொல்வான்;

கண்டும் வழங்கி நலம்செய்வான்; மிண்டு செய்யும் மன மடக்கும்

விரகை யறிவான்; மோனநிலை அண்டி நிற்பான்; ஆனந்தம்

ஆகும் வழியைச் சொல்லி என்றும் அண்டு வாருக் கறிவருளும் - -

அவனே ராம சுரத்குமார். 3.43

மிக்க ஆசை படைத்துலகில்

வீணே உழன்று பலபேசித்

தொக்க துயரக் கடல் மூழ்கித் துரிசு மிகவே வாழாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/105&oldid=597211" இலிருந்து மீள்விக்கப்பட்டது