பக்கம்:புகழ் மாலை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 101

ஏக னவனே மறவாமல்

இருக்கும் நெறியைத் தேர்ந்தென்றும் ஆகும் அமைதி பெறுகஎன்னும்

அவனே ராம சுரத்குமார். - 350 (12–11–1981)

(வேறு) சீதம் மேவிய தாமரை சேற்றினில் திகழ்ந்துமே லோங்கி வளர்ந் தேதம் இன்றியே கடவுளர் முடிமிசை

இருக்கிற வாறதுபோல் - கோதம் மேவிய உலகினில் குப்பையின்

குவியலுக் கிடையினிலே நாதன் ராமசு ரத்குமார் உள்ளனன்

நவில் அண்ண மலைக்கண்ணே. 35 I

பொய்யெ னும் சரீ ரத்தினில் ஆசையைப்

புறப்பட விடு மின்கள்; - மெய்யெ னும்பொருள் இன்னதென் றறிந்ததை

விழைந்துசா தனம்செய்ம்மின்: 6ya Il ! தாம்பொருள் இழப்பவர் போலிந்தக்

காலத்தை வீண்செய்யேல்; . . . . . .” ஐயன் நல்லருள் சேருமென் பான்ராம

சுரத்குமா ராம்யோகி. 352

பசியி ல்ைபதை பதைத்துளோர்க் கப்பசி பாற்றிடல் பேரறமாம்: * நசையி லிைந்த உலகத்துப் பற்றினை ,

நழுவச்செய் தல்பொருளாம்;

பு: மா.-5. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/108&oldid=597214" இலிருந்து மீள்விக்கப்பட்டது