பக்கம்:புகழ் மாலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 39

கொல்லா மையாம் விரதத்தான்;

கோளை நீக்கும் நெறியுடையான்; வெல்லா நிற்கும் ஐம்பொறியான்;

வீடு காட்டும் திருவுடையான்; சொல்லால் இனிக்கப் பேசிவந்தார்

துயரம் நீக்கும் தயையுடையான்: எல்லார் மலையாம் திருவருனே

இருந்தான் ராம சுர்த்குமார். - # 3 6

கோணல் நெறியே இல்லாத

குமரன், கோலம் பித்தன்போல்

மாணக் காட்டி மயக்கிடுவான்; வந்தார் தம்மை உபசரித்தே

ஊணும் பாலும் அருத்திடுவான்; உள்ளம் துாயன், எந்நாளும் வீண் என் கலகம் தவிர்த்திடுவான்,

வியன்சேர் ராம சுர்த்குமார். I 3?

கவ்வி வந்தே நமை மடக்கும் -

கலியின் மாயை தனப்போக்கிச்

செவ்வி சேர உளத்தகத்தே --

சீரார் சாந்தம் விதைத்திடுவான்;

பவ்வ மாகும் பிறவியினப்

பாறச் சொல்வி நயந்திடுவான்:

செவ்வி யோர்கள் சேரருணை

சிறக்கும் ராம் சுரத்குமார். I 3 &

சங்கம் சேர்த்தே நலம்செய்வான்;

சங்கம் இல்லா வகைசெய்வான்:

தங்கம் போலும் வடிவுடையான்; ‘. . g5FT 14. யுடையான் தலைமேலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/46&oldid=597151" இலிருந்து மீள்விக்கப்பட்டது