பக்கம்:புகழ் மாலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萎

புகழ் ம்ர்ல்ே

சாவை நீக்கும் தந்திர்த்தைத்

தானே யறிவான், அருணையின்ரில் தேவொன் றியசீர் பரித்திருக்கும்

செம்மல் ராம சுரத்குமார். I 46

சையென்றுலகம் இகழாமல்

சாந்த நிலையில் நிலைத்திருக்க மையல் இல்லா வழியறிய

மனந்தான் ஒன்ற வகைசொல்வான்; தையல் பாகன் சிவனவன்ே

தானும் வந்தா ன்ெனஇருக்கும் ஐயன் உயர்ந்த திருவருணை

அமர்ந்தான் ராம சுரத்குமார் 巫 4 7。

சொல்லும் சொல்லில் பொருள்தேடும் தூயன், என்றும் தொண்டர்க்கு நல்லன், இன்சொல் சொல்கின்ற

நயமார் வாயான், துய்மை உளான்; வெல்லும் பொறியை மடக்கிநின்ற வீரன், சூரன், அருணேயினில் ' எல்லும் இரவும் இருக்கின்ருன்: '

எங்கள் ராம சுரத்கு மார். I 48

சோகம் அறியாத் திருவுளத்தான்: ... " சூட்சு மத்தை தனியுணர்ந்தான்; ஏகம் என்னும் பரம்பொருளே

இதயத் துள்ளே அடக்கிநின்ருன்; பாகம் அறிந்தே அன்பர்க்குப் - பரிவு தாங்கி நலம்செய்வான்;. தாகம் தீர்க்கும் திருவருணேச்

சதுரன் ராம சுரத்குமார் 厦4憩

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/49&oldid=597155" இலிருந்து மீள்விக்கப்பட்டது