பக்கம்:புகழ் மாலை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 5r

ஞானத்தால் நிறைவேற்றும் நல்லருளான் ராமசுரத்

குமார ஞானி; - -

ஈனத்தைச் சேராமல், அவனடியே, சரணென்றே

இருப்பார் மேலோர். .177

புண்பட்ட நெஞ்சத்தார் வருவார்கள்; தம்குறையைப்

புகன்று நிற்பார்; - - பண்பட்ட அவன்சொல்லால் மிகவேது கொடுத்தாற்:

பயன்பெற் றுள்ளார்: (போல் எண்பட்ட புகழுடையான், ஞானம் நின்ற இதயத்தான்,

இந்தப் பாரில் பண்பட்ட மொழியுடையான் ராமசுரத் குமார் என்னும்

பரம யோகி. - 17 &

இசையாகி இசைக்குள்ளே நிரம்புகின்ற இன்பமாய்

இருக்கும் ஐயன் - - - பசையாளா நெஞ்சகத்தே நிறை சுடராய் ஒளிர்ந்தருளும்

பரமன் தன்னை நசைமேவப் போற்றுமின்கள்; அவ னடியே

துணை என்ன நாடி நின்ருல் - இசைவாகும் இன்பமென்றே இசைத்திடுவான் ராமசுரத் குமார ஏந்தல். - - 179

பற்றற்ற பின் இறைவன் தனைப்பற்றிக் கொள்ளலாம்.

பாங்கின் என்று ‘. . . . . . - - முற்றத்தான் நினகுவிரேல் நும்மிடத்தே உறும்பற்று

முற்றும் நீங்கும் அற்றந்தான் வரும்கொல்லோ? பற்றுள்ள காலத்தே

அவனைப் பற்றி நிற்றல்தகும் எனஉரைப்பான் ராம சுரத் குமாரன் எனும் நிமல யோகி. - I 8 (P.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/58&oldid=597164" இலிருந்து மீள்விக்கப்பட்டது