பக்கம்:புகழ் மாலை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 59

புகழ்ந்தாலும் ஒன்ருக நினைக்கின்ருன் ஒருஞானி

பொருவில் கீர்த்தி

திகழ்வாரும் அருணையினில் ராமசுரத் குமாரன் எனச்.

சிறந்த யோகி. 205

சொல்லாலே பொருளாலே காப்பியத்தால் பேரறிவு

துன்னி நின்றேம்,

வெல்வார்கள் யாரு மிலை எனப்பேசும் வித்த கர்தாம்

மேலை நாளில் -

அல்லாரும் எருமையின்மேல் காலன்வந்தால் அவன்

அறைவர் கொல்லோ? - (முன்னே அல்லாரும் களத்த னருள் பெறுகஎன்பான் ராமசுரத்

குமார ஐயன். 206

பாட்டாலே புகழ்பாடி அவன்முன்னே வீழ்ந்திறைஞ்சிப்

பல்கால் தீட்டும் - . . . . . ஏட்டாலே அவன்புகழை மிகஎழுதிப் பாடிடினும்

எல்லை யுண்டோ? காட்டாகும் பொருள் எல்லாம் ஒருசேரக் கிடைக்கின்ற

காட்சி காண்பான், - மாட்டாரும் வல்லவராய் இருக்கவைப்பான் ராமசுரத்

- குமார வள்ளல். - 207

குப்ன்ப்யெலாம் கிடக்கின்ற சூழலிலே இருக்கின்ருன்:

கோது சற்றும் , செப்பரிய திறமுடையான், ராமசுரத் குமார் என்னும்

சிறந்த பேரான், r அப்பெரிய ஞானத்தான்; குப்பையிலே சுடரென்றே.

அலர்கின் முன்காண்; தப்பில்லாப் பெருமை உடை அவன்பாதம்-வணங்குவார் சான்ருேர் தாமே. - - 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/66&oldid=597172" இலிருந்து மீள்விக்கப்பட்டது