பக்கம்:புகழ் மாலை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை - 73

செம்மையுற்றுத் தியானம்செய் விரகைத் தேறின்

செறியுமந்த இன்பத்தைக் காண லாகும்:

இம்மையிலே இன்பம்வரும் எனச்சொல் கின்றன்:

எந்தைபிரான் ராமசுர்த் குமார ஞானி. 2.53 ... •

ஆதாரம் ஆறினிலும் அங்கி போக்கி -

ஆதாரம் கடந்திருக்கும். மேல்நிலைமேல் தீதாரா வகைமதியின் பாலை உண்டு

தெவிட்டாமல் நிற்கின்ற யோகி மாரே, பாதார விந்தத்தில் நெஞ்சை வைத்துப்

பலபற்றை உதிர்த்துவிட்டுப் பத்தி செய்தால், சேதாரம் ஆகாது; நெஞ்சம் கொள்வீர்; . -

சேர்ந்தறி மின் ராமசுரத் குமார் தன் பாலே. 2 54

(அறுர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

கருணையே திருஉருவாய்த் தயைசுரக்கும்.

கண்ளைன். கருத்தின் உள்ளே மருள்நெறியொன் ற்றியாத ஞானமுடைத்

தவராஜன், வாழ்க்கைக் கண்ணே தெருள்பெறவே வழிதாட்டும் பரமகுரு.

ஆகுணநகர் சேர்ந்து நின்ருன் , குருள்நிறைந்த மனம் அடக்கும் ராமசுரத்

குமாரன் எனும் கோமான் அம்மா.

2 55, ,

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) வாதத்தால் உண்மையினக் கான லாமோ?

வாக்கினிலே பொய்யுரைத்தால் நலமொன் றுண்டோ? போதத்தால் அறிகின்ற பொருளை என்றும்.

பொற்புறவே உளத்திருத்தித் தியானம் செய்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/80&oldid=597186" இலிருந்து மீள்விக்கப்பட்டது