பக்கம்:புகழ் மாலை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புகழ் மாலே

கல்லொத்த மனமுருகிக் கண்ணிர்தான் வழியநிற்கும்

காத லோர்க்கே எல்லொத்த சூரியன்போல் தன்ஒளியைக் காட்டுகின்ருன் எம்மான்; வேந்தர் - - மல்லொத்த திருத்தோளின் வலிமையினைச் சேர்ப்பதனல்

வாழ்வொன் றுண்டோ? வில்லொத்த அம்பெனவே ராமசுரத் குமாரன்பால்

விரைந்து வம்மின். 305

தினந்தோறும் உணவினையே மிகத்தேடி அதை உண்டு

செரிக்கப் பின்னும் அனந்தேடி உழல்கின்ற வாழ்க்கையிலே என்கண்டோம்?.

ஆன்மா என்னும் . தனந்தேம்பி வீனகா வண்ண மொரு வழிகாணல்

தக்க தன்ருே? - இனந்தேரு திருப்பதுநன் ருேஎன்பான் ராம சுரத்

குமாரன் என்போன். - - 3.06

மூன்றென்னும் தாபத்தால் வாழ்வினிலே அலமந்து

மூளுந் துன்புத் தூன்றி மிக நலிவடைதல் போக்கு தற்கோர் வழியுண்டால்;

உண்மை யீதென் ருன்றவர்கள் சொலும்நெறியைப் பற்றிமன மாசறுக்கும்

உபாயம் கண்டால் சான்றெவரும் இலாதநெறி உறும் என்பான்

ராமசுரத், குமார சாமி. 3.07,

பொய்யுடம்பை மெய்யென்று புகன்றிதனை வளர்ப்பதற் புணரும் போகம் [கும்

எய்தியறி, வழிவதற்கும். இப்பிறவி வந்ததுவோ?

ஈசன் பாதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/95&oldid=597201" இலிருந்து மீள்விக்கப்பட்டது