பக்கம்:புகழ் மாலை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} புகழ் மாலை.

மூச்சடக்கி மிகநிறுத்தி விழிபிதுங்கித் தடுமாறி

மூண்ட யோகர் வாச்சதங்கள் வாளுளை வீணுக்கித் துன்புற்ருர்,

மனத்தி னுள்ளே - - பேச்சடக்கி அவனுருவைத் தியானித்து மோனநிலை

பெறுவீ ராயின் - பூச்சடலம் கோயிலாம் என்பவன்ராம் சுரத்குமார்

பூபன் அன்ருே? - 3置2

மூன்று குணங் களிலுயர்ந்த சத்துவத்தைப் பெருக்கியபின்

மூளும் அஃதும் - ஆன்ற டங்க நிர்க்குணமாம் நிலையினிலே பிரமத்தோ

ட்ணைந்து நின்ருல் - - பூன்ற சுகம் கிடைக்குமெனப் புகல்கின்ருன், திருவருனே

பொலிய வாழும் - - சான்றவனும் ராம் சுரத் குமாரனெனும் பேருடைய

சாமி அன்ருே? - B I $

எத்தனைதான் உண்டாலும் அவைமலமாம்: அணிகளையே

ஏற்ருல் அன்ன - மெத்த மங்கிப் போய்விடுமால்; ஆடையெலாம் கிழிந்து

வேதம் ஒதும் - (போம்; அத்தனையே உளத்தடங்கிப் புதையலென அமைந்துவிடும்

அன்பொன் றுண்டேல் - எத்தனையும் துன்பமிலே, என்கின்ருன் ராம் சுரத்

குமார ஏந்தல். o - 314

நூல்பலவும் கற்ருலும் பலபேச்சைக் கேட்டாலும்

துட்பம் காணுர் - சால் பிலர், ஆதலினலே எந்நூலும் முடிவினிலே

சாற்று கின்ற - - . ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/97&oldid=597203" இலிருந்து மீள்விக்கப்பட்டது