பக்கம்:புகழ் மாலை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 3 புகழ் மால்

குழந்தைபோல் மெய்குலுங்கச் சிரிக்கின்ருன் கைபிடித்

கூர்ந்து நோக்கி . fதுக்

எழுந்திரா வகையிருத்தித் தலையசைத்துக் கையசைத்தே

இனிமை ஈவான், N. 攀 -

தொழுந்தகைய முனிவர் பிரான், ராமசுரத் குமாரென்

து.ாய யோகி . . [னும் செழுந்தலமாம் திருவண்ணு மலைதன்னில் இருக்கின்ருன்:

சேர வாரீர் , . . . . 3.19

காவியுடை தரிக்ககிலான், வெள்ளுடையே உடுக்கின்ருன்;.

கையைக் காட்டி மேவினவர் தமக்கபயம் ஈகின்ருன், கண்மூடி

விரல் ந டுங்க ஒவியம்போல் சிலசமயம் இருக்கின்ருன், ராமசுரத்

குமார யோகி; பூவடியை வணங்கினவர் கவலைநனி போக்கியன் பிற்

பொலிவார் அம்மா. - 320

காகித மோர் பாலிருக்கும்; வாடிய பூ அங்கிருக்கும்;

கழுத்தில் மாலை, பாகைதவே யினில்இருக்கும்; சிலசமயம் கண்மூடிப்

படிந்து நிற்பான், ஏகமுறு பரம்பொருளை இதயத்தே சிறைப்படுத்தி

இன்பம் காண்டான்; தாகமுறு வேர்ரறிவார் ராமசுரத் குமார்பெருமை

தன்னை அம்மா. sa 1

கையினிவே விசிறிகொண்டு வீசிடுவான். சிரட்டையெனும், கலத்திற் பாலை . . . . . . . .

நெய்யதனைப் பிறவாகும் பானத்தைப் பருகிடுவான்:

நித்த நித்தம் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/99&oldid=597205" இலிருந்து மீள்விக்கப்பட்டது