பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. புண் உமிழ் குருதி

இமயம் முதல் குமரிவாகர பரவி ஒரு பெருநாட்டை இவற்றிகொண்டவன். இமயவரம்பன் தெடுஞ்சேரலாதன். அவன் க லத் தி ல், அப்பெருதாட்டில், ஆங்காங்கே அரசமைத்து வாழ்ந்திருந்த, அறிவிலாச்சிற்றர்சர்கள், இயே. வரம்பன்போலும் பெருவீரன் பிறந்திருப்பதை அறியாமை யாலோ அல்லது ஆணவத்தாலோ, தாமே பெரியவர். ஆண்மையும் ஆற்றலும் தம்மிடமே அமைந்துள்ளன, என வர்ப்விட்டுக் கூறி விட்டனர். அதுகேட்டான் இமயவரம்பன்: அல்வளவே, அவன் பெரும்படை அவ்வரசர்களின் ஆற்றலை அழித்து, அடிம்ை கொண்டுவிட்டது. இமயம்வரை சென்று அம்மலேதாடு ஆண்டிருந்த ஆசிய அரசர்களே வெற்றிகொண்டு மு ன் மு. ரு க்க மரங்கள் மலிந்த குதுங்காட்டையே வாழிடமாகக் கொண்டிருந்தும், தம் உறக்க திலையிலும், தரம், பகற்போதில் உண்ட நரந்தம் புல்லையும், குடித்த அருவி நீரையுமே கனவிற் கண்டுகளிக்கும் கவரிமான்களின், கவலை. யற்ற வாழ்வான், கவின்பெறும். இமயப் பெருமலையின் இயற்கை நலம்கண்டு இன்புற்றதோடு அமையாது, அம்மலை முடியில், தன் விற்கொடியை வானளாவப் பறக்கவும்விட்டுப் பெரும்புக்ழும் கொண்டனின். -- . . . . . .

இமம் வரை சென்று வெற்றிகொண்டு, அப்பெரு. வரையில் தன் விற்கொடியைப் பொறித்த விறலோம்ை பெருஞ்சேரலாதன் .ே ய ர | ன் ைம, புலவர் சூசட்டூன்க் கண்ணஇரைச் சேரர் தலைநகர் நோக்கி விரையப் பண்ணிற்று. தம்போலும் பெரும்புலவர்களால், அத்தகைய பெருவீரனே பாராட்டப் பெறுதல் வேண்டும் என்ற வேட்கை உந்த, சேரர்

21