பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுணர்த்தும் பெ ரு ைம, பூத்த நெய்தல்' என்ற தொடர்க்குப், பொருந்தி யிருப்பதுகண்டு, இப்பாட்டிற்கு அத்தொடரையே பெயராக்கி யுள்ளார்கள் சில பெரியார்கள்.

13. தொறுத்தவயல் ஆரல் பிறழ்நவும்

10

15

20

25

ஏறுபொருத செறு உழாது வித்து நவம் கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங்கண் எருமையின் நிரை தடுக்குநவம், கலிகெழு துணங்கை ஆடிய மருங்கின் வளைதலமூாத ஆம்பல் ஆர்.நவும், ஒலிதெங்கின், இமிழ்மருதின், புனல்வாயின் பூம்பொய்கைப் பாடல்சான்ற பயங்கெழு வைப்பின் நாடு கவின் அழிய, நாமம் தோற்றிக் கூற்றடுஉ நின்ற, யாக்கை போல நீ சிவந்து இறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத், திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் கவைத்தலை பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க, ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலைத் தாது எரு மறுத்த, கலை அழி மன்றத்து, உள்ளம் அழிய, ஊக்குநர் மிடல் தபுத்து உள்ளுநர் பனிக்கும் பாழாயினவே; காடே கடவுள் மேன; புறவே ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன: ஆறே அவ்வனைத்து; அன்றியும், ஞாலத்துக் கூலம் பகர்நர் குடி புறந்தரஅக் குடிபுறந் தருநர் பாரம் ஒம்பி, அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப

45