பக்கம்:புண் உமிழ் குருதி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரணம் காணாது மாதிரம் துழைஇய நனைந்தலைப் பைஞ்ஞலம் வருக இந்நிழல்' என 10 ஞாயிறு புகன்ன தீது நீர் சிறப்பின்

அமிழ்து திகழ் கருவிய கணமழை தலைஇய கடுங்கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் விசும்பு தோய் வெண்குடை நுவலும் பசும்பூண் மாாபl’, பாடினி வேந்தே!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வலம்படு வியன்பனை

வியன்பனைக்கு (4-5) ஆடுநராகிய (6) இயவர் (7) பலிது உய் (6) வருக என (8-9) குடைநுவலும் மார்ப ! வேந்தே ! (10-14) கொள்ளுநை ஆதலின் (2-3) புரைவதோ இன்று (1) என மாற்றி வினை முடிவு செய்க. -

துளங்கு பிசிர் உடைய = ஆடும் அலைகள் சிறுசிறு திவலைகளாக உடையும்படி. மாக்கடல் நீக்கி = பெரிய கடலைக்கடந்து போய். கடம்பு அறுத்து அகற்றிய=கடம்பரது கடம்பமரத்தை வெட்டி வீழ்த்தி அம்மரத்தால் பண்ணிய. வரலம்படு வியன்பனை = வெற்றிதரும் வி ழு மு ய முரசிற்கு ஆடுநர். அவ்வெற்றியால் கூத்தாடி மகிழ்பவராகிய, கடிப்புக் கண் உறு உம்=அடிக்கும் கோல் கொண்டு அம்முரசின் கண்ணில் அடித்து முழங்கும். தொடித்தோள் இயவர் = தொடியணிந்த தோளனராகிய வீரர்கள். பெயர்ந்து வந்து = தம் ஆடிடம் விட்டு வந்து. அரும்பலி தூஉய் = பெரிய பலி இட்டு வழிபாடாற்றி, அரணம் காணுது = புகலிடம், காணமாட்டாது. மாதிரம் துழைஇய= திக்கெங்கும் தேடி,

82