இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒருமைப்பாடு ---
- — o ஒருமைப்பா டென்றொருசொல் உரைக்கக் கேட்டோம்
ஒற்றுமைஎன் றொருசொல்லும் மொழியதிகேட்டோம் இருமைக்கும் உள்ளதொரு வேறு பாட்டை இனியமனம் படைத்தவர்கள் உணர்தல் வேண்டும்; அேமைப்பா டென்றுரைத்தால் ஒன்று வாழும் ஒற்றுமை என்றுரைத்தாலோ பலவும் வாழும் உரிமைக்குக் குரல்கொடுப்போம் பலவும் வாழ உறவுக்குக் கைகொடுப்போம் நாட்டைக் காக்க. (2.3.1975)