பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பற்றி ஒரளவு எண்ணின் இன்று நாம் காண இருக்கும் கல்விமுறை மிகப்பழமையான ஒன்று என்பதோடு பயனுள்ள ஒன்று என்பதும் நன்கு புலகுைம். இராமனுக்கு வசிட்டன் கல்வி கற்பித்தான். அக்கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாக வாழ்வுக்குப் பயன்படாத தேர்வுக் கல்வியாக மட்டும் அமைந்து விடவில்லை. கற்பன கற்றுக் கலைகளும் பயின்ருன். அவற்ருேடு அவன் நாடாளும் மன்னன் மரபில் வந்தவதைலின் அரசியலுக்கு உரிய போர்க் கல்வி, படைக்கலக் கல்வி போன்றவற்றையும் மக்களுக்கு வழிகாட்டும் கலை கலக் கல்விகளையும் விளக்கின்ை வசிட்டன். இந்த நிலையினைக் கம்பர், இவளவது எனஒரு கரையிறிது இலவா உவளரு மறையிளுெடு ஒழிவறு கலையும் தவள்மதி புனை அரன் நிகர் முனி தரவே (திருஅவதாரப் படலம் 122) யானையும் இரதமும் இவுளிவும் முதலா எனைய பிறவும்அவ் வியல்பினில் நடைகற்று ஊனுறு படைசில சிலையொடு பயிலir வானவர் தனிமுதல் கிளையொடு வளர - (திருஅவ. 123) என இராமன் பயின்ற கல்வியோடு பிறகலைகளையும் விளக்குகிருர். இவ்வாறு கற்ற இராமன் தனிப்பட்ட முறையில் நில்லாது, தன் கிளையொடு கலந்து பயின்று வளர்ந்தான் எனவும் காட்டுகிருர் இங்கே கிளை என்பது வெறும் அரச உறவினர் என்பதோடு அமையாது உடன் ஆசிரியரிடம் பயின்ற பிற மாணவர்களாகிய கிளேஞர் எனக் கொள்ளல் சாலும். எனவே வசிட்டரிடம் கலே பயின்JD. அனைவரும் வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் கல்லாது. வாழ்வுக்குத் தேவையான கல்வியினையும் (vocational.