பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Training) கற்ருர் என்பது புலனுகின்றது. மேலும் ஆசிரியர் உயர்நிலையினைக் கம்பர் வசிட்டனைச் சிவனெடு ஒப்பிட்ட வகையில் உயர்த்திக் காட்டுகிருர். இதிலிருந்து மற்ருேர் உண்மையினையும் காம் அறிதல் வேண்டும். இன்று பாடத்திட்டங்கள் அமைவது போன்று, யாரோ பிள்ளைகள் உள்ளங்களை அறியாதவர்கள் எங்கோ இருந்து கொண்டு, அவரவர்களுக்கு வேண்டியவர்கள் எழுதிய பாடங்களையும் நூல்களையும் கட்சிக் கொள்கை களையும் திட்டத்தில் புகுத்திப் பாடத்திட்டம் என அதற்கும் பெயரிட, அதை நாட்டின் கோடிக்கணக்கான குழந்தை களும் பிள்ளைகளும் கட்டாயம் கற்க வேண்டிய அவலங்லை அன்று இல்லே. காட்டிலே உள்ள பிள்ளைகளே கூட்டு மந்தைகளாக்கிப் பள்ளி வகுப்பில் ஒன்றிக்கு 75 (அ) 80 பிள்ளைகளையும் கல்லூரிகளில் 100 (அ) 150 வரை மாணவர் களேயும் இருக்க வைத்து, எதையோ யாரோ கற்றுத்துத் தருவதாக அமையும் கல்விமுறையும் அன்று இல்லை. ஊர்தோறும் வாழ்ந்த சிறந்த அறிஞர்களிடம் பிள்ளைகள் ஒப்படைக்கப் பெற்றனர். அவர்களிடம் செல்வம், பதவி, பட்டம், இவற்ருல் உயர்ந்தார் என்ருே அவை இன்மையால் தாழ்ந்தார் என்ருே வேறுபாடு கிடையாது. கல்வி கற்க விரும்பும் யாரும் நல்ல ஒர் ஆசிரியனே யடுத்துக் கலைக் கல்வி யும் வாழ்வுக் கல்வியும், அவருடன் ஒருங்கிருந்தே கற்றனர். அரசர் குடும்பத்தவனகிய கண்ணனும் ஏழைக் குடும்பத்த வகிைய குசேலனும் சாந்தீப முனிவரிடம் ஒருசாலே மாணவராக இருந்து கல்வி கற்றமை அறிந்த வரலாறு. இவ்வாறே தமிழ் நாட்டிலும் பெருமன்னகை வாழ்ந்த சேரன் செங்குட்டுவன் தன் ஒரே மகன் குட்டுவன்சேரலைப் பரணர் என்னும் புலவரிடம் ஒப்படைத்தான் எனப் பதிற்றுப்பத்தால் அறிகிருேம். 'கொடுத்தான் எனக் குறிக்கப் பெறுதல் (பதிற். ஐந்தாம்பத்து - பதிகம்) அறிவு