பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அடிமை காட்டில் வாழ்ந்த பாரதியார் 1920 க்குமுன் காட்டுக் கல்வியைக் கண்டு எவ்வாறு உள்ளம் நைந்து பாடினர் என அறிவோம். அந்தநிலையில் உரிமை நாட்டில் உரிமை பெற்று முப்பது ஆண்டுகள் கழிந்த பின்பும் மாரு திருக்கும் நிலையினை அவர்கண்டால் எவ்வளவு கைந்து உருகுவார் என நினைக்க வேண்டி யுள்ளது. எத்தனை கணித முதுகலை கற்றவர்கள் எழுத்தராகப் பணியாற்று .கின்றனர்? எத்தனை உயர் படிப்பாளர் ஊர் ஊராய்ச் சுற்றி

  1. Foot - Note : Contd. -

public schools and, boys brought up in elementary Schools, is a noteworthy example of an attempt to create a sympathy between classes brought up very differently. Both secondary and primary schools have organised school journeys and school camps in other countries. The great extension of selfgovernment (see above) in elementary schools and the movement for providing playing fields for elementary pupils has had a most profound effect *On the character and physique of the younger generation. Within the school itself the holding of school exhibitions and open days for parents are forging a valuable link between home and “school. - Handicraft Work: The progress of instruction in handicrafts is on the whole slow, for this form of instructions is apt to be expensive. But the idea that handicraft for girls, as well as for boys, is an essential element in education has undoubtedly grown. Handicraft for boys means usually work in wood and metal; and for girls besides needle work and cookery, laundry work, thouse-craft and the simpler beginnings of crafts flike weaving, basketry, emboriedery, lace making and pottery,