பக்கம்:புதிய கல்வி முறை-10-2-3.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பள்ளிப் படிப்பு 10 வகுப்புடன் முடிவடைய வேண்டி யுள்ளது. தமிழ் நாட்டினப் பொறுத்தவரையில் பத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தினே வகுக்கும் உரிமை தனியாக ஒரு துறையிடமே உள்ளது. ஆயினும் மத்திய கல்விக்குழு 9, 10ம் வகுப்புகளுக்கு மட்டுமே பாடத் திட்டங்களை வகுத்து, அவற்றிற்கெனச் சில நூல்களையும் வெளியிடுகின்றது. கீழ் வகுப்புகளுக்கு மத்திய கேந்திர வித்தியாலயங்களெனப் பெயர் சூட்டப் பெற்ற பள்ளி களுக்கமைந்த, அதற்கென உள்ள குழுக்கள் அமைக்கும் பாடத்திட்டத்தினையும் பாட நூல்களையும் ஏற்றுக்கொள்ள வழிசெய்கின்றது. எபபடியாயினும் நாடு முழுவதற்கும் Foot - Note Contd much the greater part of the academic year? There are still numerous loose ends to be tied up before the 10+2+3 pattern can be said to have properly begun to function. They include the production of textbooks, the appointment of new teachers, the absorption of those who might be retrenched from undergraduate colleges, the fixing of qualifications and scales for junior college teachers, the precise role envisaged for junior colleges, the kind of courses they are going to offer, the degree of vocationalization that will be attained so as to make them terminal for thc bulk of those students who pass out of them, (leaving only a genuinely interested and academically inclined minority to go in for higher education), and so on. It will make ithings much easier for everybody—institutions, teachers, students and parents—if the government were to decide on all such issuses quickly so that initiatives once lanuched do not have to be retracted and confusion, waste of effort and possible harm to students’ interests can be avoided. The Times of India (20th Jan. 1976)