பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 வந்து விட்டு, முகம் கழுவிக் கொண்டு, பகல் _ாவிற்குச் சென்ருேம். o ாங்கள் பேருங்து வண்டியை ஒட்டிக்கொண்டு வருவரும் ஒரே மேசையில் எங்களோடு உணவு அருதினர்; இங்கே மட்டுமல்ல. காட்பஸ் நகரிலும் , nவோர் வே8ளயும் எங்களோடு சேர்ங்தே | ா வருந்தினர். - உண்னும் போது, கதைகள் சொல்லுவார்; சிரிப்பூட்டும் செய்திகள் தருவார்; ாங்களோடு கூடிக் குலாவி மகிழ்வார். கூச்சப் ப_ாட்டார். ஒதுங்கியிருக்க மாட்டார். அவரது படை உடை பாவனையிலிருந்தும் பேச்சிலிருந்தும் , அவர் வெறும் பாட்டாளி மட்டுமல்ல, உலகியல் அறிந்த படிப்பாளி என்பதையும் உணர்ந்தோம். வேலு ! நம்முடைய சாரதி ரஷ்ஷியாவைப் பற்றிப் பேசுவதற்கு அதிக உரிமையுடையவர் ' ாறு தோழர் கேஷர் அவரைப் புதிய கோணத் அறிமுகப்படுத்தினர். அப்படியா ? இர விவழிய வரலாறு படித்திர் சா ?' என்று கேட்டேன். இல்லை. சென்ற உலகப் போரின் போது, | இரஷ்வியப் படையால் கைது செய்யப்பட்டு, அlத நாட்டில் பல மாதங்கள் சிறைப்பட்டிருக் தேன். அப்போது இரஷ்ஷிய மொழியைக் கற்றுக் கொண்டேன்.இரஷ்வழியர்களைப் பற்றி நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டேன் ' என்று பெரு கெக்கோடு கூறிர்ை.