பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 போது பழைய சாயலே இருக்கும்படி அமைத்துள் வார்கள்' என்ருர் ஜெர்மன் தோழர். இதையே, அன்று மாலை, எனக்கு பேட்டியளித்த துஅன வேந்தர் குறிப்பிட்டுச் சொன்னர். வம்போல்ட் பல்கலைக் கழகம் மிகப் பழை பகோ' என்று அவரைக் கேட்டேன். 'லப்சிக் பல்கலைக் கழகம் இதைவிடப் பழை யது. ஹம்போல்ட் பல்கலைக் கழகம் பத்தொன்ப ாம் , ம்ருண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது. வயதில் முத்ததாக இல்லாவிட்டாலும், உலகப் புகழ்பெற்ற பல பேரறிஞர்கள் இங்கு பணிபுரிங் துள்ளனர். ஐன்ஸ்டீன் இங்கு பேராசிரியராக இரும், வர்', என்று அவர் பெருமைப்பட்டதில் பெயர் உண்டு. லர் ஆட்சியில், இப்பல்கலைக் கழத்தைச் ப்ேi, பல பேராசிரியர்கள், காஜி எதிர்ப்புக் கொள்கைக்காக, வேலை நீக்கம் செய்யப்பட்டார் கள் o .sりss லகத்திலிருந்த ாாஜி எதிர்ப்பு நூல்கள் . ஆயிரக்கணக்கில் ெ காளுத்தப்பட்டன. இக்குறு h s הד", ני - பெ போக்கு பழைய வரலாறு. இப்போது, மனி தாபிமான உணர்வோடு இப்பல்கலைக் கழகம் நடக் கிறது. புதிய ஜெர்மனியின் பாட்டாளி, உழவர் விட்டுப் பையன்களும் பெண்களும் பதினுயிரக் கனக்கில் சேர்ந்து, உதவித் தொகையும் பெற்றுப் படிப்பதோடு, வெளிகாட்டு மாணவர்களுக்கும் இதன் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.'