பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விலைவாசி கிலவரம் எப்படி என்று கேட்டேன். அடிப்படை துய்ப்புப் பொருள்களின் விலைவாசி ஏற்றமின்றி ஒரே சீராக கட்டுப்படுத்தப்பட்டிருக் கிறதாம். விலைவாசியைக் கட்டுப்படுத்தி வைப்பது அங்காட்டு அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று. பண்டங்களின் விற்பனை தனியார் மூலமா? அரசின் முலமா? வேறு வழியிலா? அரசுக்குச் சொந்தமான கடைகள் நாடு முழு வதும் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை அறு பத்து மூவாயிரம். துய்ப்போர் கூட்டுறவு பண்டக சாலே முப்பத்தைக்தாயிரம் கடைகள் வைத்துள் ளது. கிழக்கு ஜெர்மனியின் சில்லரை வாணிகத் தின் மிகப் பெரும் பங்கு இந்த இரண்டு அமைப்பு களுக்குள் அடங்கிவிடும். சிற்சில தனிகபர் கடைகள் உண்டாம். அக் கடைகள், இவ்விரண்டு பெரிய வாணிக அமைப்பு களின் ரஜண்டுகளாக இயங்கும். வாணிகத்தில் இடைத் தரகர்கள் இல்லை. இருந்தாற்போல் இருந்து விஃப்டம்டவென்று கஞ்சுபோல் ஏறி பொதுமக் களே அல்லல்படுத்துவதில்லை. திடீரெனச் சரிந்து பயிரிடுவோருக்கும் உற்பத்தி செய்வோருக்கும் கட்டு டி யாகாமல் இழப்பு நேரிடுவதில்லையாம். துய்ப்புப் பொருள்களின் விலைவாசிகளே ஒரே ப்ரா வைப்பதற்கு உதவியாக, அரசு, மானியம் ஒதுக்கும். 'தர் ஆட்சியிலுள்ள நாட்டு மக்கள், மாத்ா :ாதம் பம்பாதிப்பதை ஊதாரித்தனமாகச் செல