பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பொதுப்பள்ளிகளில், தரமில் லாத கல்வியைப் பெற்று வந்தார்கள். பெரும்பாலான கிராமப் பள்ளி கள் ஒராசிரியர் பள்ளிகள். ஒரே ஆசிரியர், பல வகுப்புகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்தார்; எனவே காட்டுப்புற சிறுவர் சிறுமியர் கல்வியில் முதிர்ச்சி அடையவில்லை. பழைய ஜெர்மனியின் கல்விக் கொள்கை என்ன? எல்லோருக்கும் கல்வி தேவையில்லை என்ப தாகும. எருக்கு முன்னேயும் கா8ளயைப் பூட்ட வேண் டும். பின்னேயும் இருகால் காளையை (மனிதனை)ப் பூட்டவேண்டும். சமுதாயத்தில் சிலரே, நல்ல கல்வி பெற்ருல் போதும். மற்றவர்கள் மாடாக உழைக்கவும் போராடவும் பிறந்தவர்கள். இப்படிப்பட்ட மானுட வளர்ச்சியை மிதிக்கும் கல்விக் கொள்கையில் ம ற்ருெரு கஞ்சும் கலந்திருங் தது. அது என்ன? ஜெர்மனிய மக்களே உயர் சாதி. அவர்களே ஆளப் பிறந்தவர்கள். மற்றவர் கள் ஜெர்மனியின் ஆட்சியில் அடங்கிக் கிடக்க வேண்டியவர்கள். இப்படி ப்பட்ட இன அகங்தையை ஊட்டி ஊட்டியே, இட்லர், ஜெர்மனியர்களைப் போர் வெறி யர்களாக்கினர். அவர்களேக் கொண்டு போரிட்டு, பல மாடுகளே ப் பிடித்து, வதைத்தார். அக்கால் ஜெர்மனி, கவருண தலைமையைப் பின்பற்றி, மானு: டத்திற்குத் திங்கான போர்ப் பாதையில் விரைந்து