பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: r : பெற்ருே.ரிடம் கல்வி பற்றிய உயர் உள்ள லைத் துண்ட, காடு தழுவிய முயற்சியில் ஈடுபட்ட போது, ஆசிரியர்களின் மனப்போக்கு கல்வியின் விரிவுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதைக் கண்டோம். புதிய ஜெர்மனி உருவானபோது, கல்விக் கூடங்களில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்களில் நூற்றுக்கு எழுபது பேர் நாசிக் கொள்கைக்காரர் கள். குழு அகங்தை உடைய அவ்வாசிரியர்களைக் கொண்டு, புதிய சமதர்ம சமுதாயத்திற்கான முற். போக்குக் கல்வியைப் பரப்ப முடியாது என்பதை உணர்ந்தோம். நாசிக் கட்சியைச் சேர்ந்த நாற்பதாயிரம் ஆசி ரியர்களே வேறு பணிகளுக்கு மாற்றிவிட்டு, புதிய ஆசிரியர்களே அவ்விடங்களில் அமர்த்த நேர்க் தது. நாற்பதாயிரம் புதிய ஆசிரியர்களுக்கு விரைந்து பயிற்சி கொடுத்தோம். அதோடு ஆயி ரக்கணக்கான ஆசிரியர்களின் கல்வித் தகுதியை வளர்க்கும் பொறுப்பையும் மேற்கொண்டோம். "இவ்வளவு பெரும்பாடுகளுக் கிடையில், பத் தாவது வகுப்பு வரையில் கட்டாயக் கல்வியாக்கு வானேன்?' தரித்திர புத்தியின் கேள்வி இது. வளத்தின் பதிலைக் கேளுங்கள். ع எவ்வளவுக் கெவ்வளவு பொதுக் கல்வி அதிகமாகப் பரவுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு 1915–4