பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 குழுவிற்கும் பெற்ருேரே, உறுப்பினர்களைத் தேர்க் தெடுப்பவர். வகுப்பு நிலையிலும் பள்ளிதோறும், பெற்ருேர்களைக் கலந்து, கடக்க ஏற்பாடு செய் துள்ளதால், கல்வியை வளர்ப்பதில் பெற்றேர் களும் முழு ஒத்துழைப்பைக் கொடுக்கிறர்கள். - : "புதிய ஜெர்மனியில் பெற்ருேர் ஆலோசனைக் இழு பெயரளவில் நிற்பவையல்ல. மெய்யாகச் செயல்படுவன. கூடிக் கலந்து, முடிவெடுத்து, அம்முடிவுகளே கிறைவேற்றத் துனே கிற்கிருர் ó ፴፫ fi "ஆசிரியர்களும் பெற்ருேர்களும் இணைந்து கல்வி வளர்ப்பதைப் போன்றே, புதிய ஜெர்மனி யின் இளைஞர் நிறுவனங்களும் கல்வியாளர்க ளுக்கு ஆதரவாக கற்கின்றன’ என்று விவரித் ossi. "எல்லோரும் கை கொடுப்பதால் கல்வி வளர் கிறது. தரமாக வளர்கிறது' என்பதை உணர்ந்த கான் மற்ருெரு சிறிய ஆராய்ச்சியில் முனைந்தேன். கல்வி மயங்சியில் எல்லோாடைய ஒத் - *- முயற்சி fo - _ச் I } دا يو 孕点 துழைப்பும் உதவியும் கிடைப்பதால் தேர்ச்சி அதிக ாைக இருக்கிறதா? ஆம். இருக்கிறது. அநேகமாக எல்லோருமே - * ஒவ்வோர் ஆண்டும் ஒரு வகுப்பு தேறிவிடுகிருர் கள் யாரும் பரிந்துரைத்து மாணவர்களே மேல் வகுப்பிற்குத் தள்ளிவிடுவதில்லை; ஆசிரியர்களே மிரட்டி மேல் வகுப்புக்கு அனுப்புவதில்லை. ஆண்டு