பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மாவட்டத்திற்கும் மாவட்ட மன்றம் இருக்கிறது. ஒவ்வோர் கொண்டிக்கும் கெளண்டி புன்றம்' இயங்குகிறது. காடு முழுவதற்குமான சட்ட மன்றத்திற்குப் பெயர் மக்கள் மன் றம்.' எத்தனே ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் =. t o i 蠶轟 * * * == . # yot, - * மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் 'கான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் பன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தப் பொதுத் தேர்தல் காலத் தி லேயே கெளண்டி மன்றத் தேர்திலும் கடைபெ றும்.

ஊர் மன்றங்கள், ந்கர ம்ன் றங்கள், மாவட்ட மன்றங்களுக்கான தேர்தல்களே, பொதுத் தேர்தல் களுக்கு முந்திய ஆண்டில் நடத்துவார்கள்.'
இத் தேர்தல்களில் வாக்காளர்கள் யார்?" என்று கேட்டேன்.
பதினெட்டு வயதடைந்த ஆண் பெண் அனே வரும் வாக்காளர்கள்.' -
மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் எத்தனை @1J帝?’

'ஐநூறு பேர்கள்.' "அவர்கள் சமுதாயத்தின் எக்தெந்தப் பிரிவு களேச் சேர்ந்தவர்கள்?" சநாடாளு மன்றமாகிய மக்கள் மன்றத்தில் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் உள்ளார்கள்.