பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 "மணலை எடுத்தபோது.ஓரளவு நீர் ஊறிற்று. மேலும், வேறு பக்கத்திலிருந்தும் நீரை இறைத் தார்கள். அதிக பொருட் செலவு இல்லாமல் நேர்த்தியான நீச்சல் குளம் கிடைத்து விட்ட்து.' என்று விவரித்தார். நான் பெருமைப்பட்டேன்.