பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. முத்தரப்பினரும் அடிக்கடி முறையாகக் கூடிப் பேசி முடிவு செய்கிருேம்.' "யார் அந்த முத்தரப்பினர்?” நிர்வாகிகள், தொழிலாளர் பிரதிநிதிகள், தேசிய முன்னணியின் பிரதிநிதிகள், ஆகியோரே முத்தரப்பினர்.” பொது நிர்வாகி தொடர்ந்து, பேசுகிருர். "பொது கிர்வாகிக்குத் துணையாக இன்னும் சில கிர்வாகிகள் உள்ளனர். பொருளாதார நிர் வாகி, உற்பத்தி கிர்வாகி, பழுது பார்க்கும் கிர் வாகி, கல்வி நிர்வாகி, வசதிகள் கிர்வாகி ஆகிய ஐவர் எனக்குத் துணை. 'காங்கள் அனைவரும் முழு நேர ஊழியர்கள். நாங்கள் ஆறுபேரும் அன்ருடம் காலையில் கூடிப் பேசுகின்ருேம். நாள்தோறும் இருபது கிமிடங் கள் இதற்காக ஒதுக்கியுள்ளோம். வேலைச் சிக் கல்களை நீக்க அது உதவுகிறது. i “மாதமொரு முறை அரசிற்கு, மின்கிலேய வேலை பற்றி, அறிக்கை அனுப்புகிருேம். 'மின் நிலையங்களின் பொது நிர்வாகிகள் மாத மொரு தடவை கூடிப்பேசி, தொழில் திறனே வளர்த்துக் கொள்ளுகிருேம்' என்று பொது கிர் வாகி, விளக்கினர். நாங்கள் சில கேள்விகளைக் கேட்டோம். அக் கேள்வி பதில்களில் தகவல் இருக்கும். எனவே படியுங்கள்.