பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 113 'பிடிபடாமல் ஏன் சார் பேசு நீங்க? 'எப்படிடே சொல்லுதது ?" ஆசிரியை பார்வதி குறுக்கிட்டாள். 'ஒங்க சங்கதி தெரியும் ஸார். அஞ்சு வருஷத்துக்கு முன்னால, ஆக்டிங் ஹெட்மாஸ்டராய் இருக்கையில, மானேஜர் தூண்டு தலால் ஒண்ணுமே படிக்காத மேலத்தெரு’ அருணா சலததுக்கு. எட்டு படிச்சதா பொய் சர்டிபிக்கட் கொடுத்தீங்க. அதத்தான சொல்ல வாlங்க?' அதேதான். ஏதோ பியூன் வேல கிடைக்கப் போகு துன்னான். தங்கப்பாண்டியும் கொடுன்னான். சரி... நம்மளால ஒருவனுக்கு வேல கிடைக்கப் போகுதுன்னா, 'இடுலார் பிச்சை கொடுவார் கெடுப்பார்' என்கிற மாதுரி ஆகக்கூடாதுன்னு கொடுத்தேன்.' ஒண்ணும் படிக்காதவனுக்குக் கொடுக்கலாமா?’’ 'இந்த ஸ்கூல்ல, எட்டு படித்தவனுக்கு மட்டும் என்ன தெரியும? தங்கப்பாண்டிக்கு முழுக்கள் னா என்னன்னா தெரியல சரி...விடு கழுதய சரி...கொடு ததேனா, கொடுத் தேன் அப்புறம் விசாரிச்சுப் பார்த்தால் தங்கப்பாண்டி அவன் கிட்ட நூறு ரூபாய் வாங்கியிருக்கான். எனக்கு பைசா தரல. அப்படிப் பாக்காதடே. சரி..போவட்டும். ஒரு நாள்..."ஒரு நாளைக்காவது மத்தியானச் சாப்பாடு போடாண்டாமா'ன்னு கேட்டேன் அவ்வளவுதான்... தங்கப் பாண்டி யாரையோ விட்டு நான் பொய் சர்டிபிக்கட் கொடுத்ததாய் ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதச் சொல்லி என்கிட்ட விளக்கம் கேட்டான். கதையை எப்படித் திருப்பிட்டான் பாரு? சஸ்பெண்ட் பண்ணுவேன் னான் அவன் காலு கையில விழுந்து ஒரு மன்னிப்பு லட்டர் எழுதிக் கொடுத்தேன். அஞ்சு வருஷத்துக்கு முன்ன எழுதிக் கொடுத்த த இன்னும் அப்படியே வச்சிருக் கான். இவ்வளவுக்கும் தென்காசில பிரிண்டா ன ւլ.-8