பக்கம்:புதிய பார்வை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பாத்தசாரதி 77

கவீன உத்திகள்' என்பது போன்றதொரு கட்டுரை யையோ, காவலில் குணசித்திர வகுப்பு என்பது போன்ற தொரு கட்டுரையையோ எதிர்பார்க்கவே முடியாது. சமூக வாழ்வில் இருந்த தீண்டாமையைப் போலவே இலக்கியத்தி ஆலும் புதுமையை அணுகத்தயங்கும்.தீண்டாமைஅன்று இருங் தது என்பது கன்ருகத் தெரிகிறது. பழைமையை அணுக

வெறுக்கும் தீண்டாமை இன்று புதியவர்களில் சிலரிடம்

இருந்தாலும் ஆரம்பகாலத் தீண்டாமைக்கு முன்னவர்களே

முற்றிலும் பொறுப்பாயிருந்தனர். இன்றுகூடப் பழமை இலக்கியத்தை ம ட் டு மே கொண்டாடுகிறவர்களிடம்

திண்டாமை எங்த அளவு விலகியிருக்கிறது என்பதை

இன்னும் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஆனல் வெற்றி

என்னவோ புதுமை எழுத்தாளர்கள் பக்கம் தான் அதிக மாகக் கிடைத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

பழைய தமிழ் இலக்கியங்களைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட வர்கள் அவைகளைப் பலநூறு பேரிடையே பரப்பத் திணறிக் கொண்டிருக்கிற வேளே யில் ஒர் இருபது முப்பது

ஆண்டுக்காலப் பிறவிகளாகிய புதுமை எழுத்துக்களேப் பல

லட்சம் வாசகர்களிடையே பரப்பித் தங்கள் களத்தை

விரிவாக்கிக்கொண்டு விட்டார்கள் தற்காலத் தமிழ் எழுத்

தாளர்கள். சங்க இலக்கியமோ கம்பராமாயணமோ.

பொன்னியின் செல்வகனப் போலவோ கள்வனின் காதலி

யைப் போலவோ பரவாதது அவற்றின் குறை என்று நான்

கூறுவதாக இங்கே யாரும் தப்பர்த்தம் செய்து கொள்ளக்

கூடாது. கடைமுறையைக் கூறினேன். அவ்வளவுதான்.

'இராமன் கதை, களன்கதை, கொங்குவேள் மாக்கதை' என்று கதைகளைப் படித்துச் சிற்றறிவுடைய மாக்கள் வாணுளே வீணே கழிப்பர்-என்று அந்த நாளிலேயே இலக்கண நூலாசிரியராகிய தேசிகர் ஒருவர் கதைகளைக் கிண்டல் செய்திருக்கிருர், இலக்கணப் புலிகளாகிய தமிழ்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/79&oldid=598104" இலிருந்து மீள்விக்கப்பட்டது