பக்கம்:புதிய பார்வை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறையான மொழி பெயர்ப்பு

கிலே இலக்கிய அறிவியல் துறைகள் சர்வதேச உறவு களே அடையும் இந்த நாற்ருண்டில் அந்த உறவுகள் பெருகு வதற்கு முறையான மொழிபெயர்ப்பும் துணை புரியமுடியும். விஞ்ஞான நூல்களையும், குறிப்பிட்ட சில தொழில்துணுக்க நூல்களையும் மொழி பெயர்ப்பதில் உள்ள சிரமங்கள் ஒரு விதமானவை என்ருல் இலக்கியத் துறை நூல்களை மொழி பெயர்ப்பதில் உள்ள சிரமங்கள் வேறுவிதமானவை. அவற்றில் கதைகளையும், காவல்களேயும் மொழி பெயர்க்கும் போது மொழி பெயர்ப்பு வெற்றி பெறுவதை அல்லது பெருததைப் பொறுத்தே மூலக்கதையின் அல்லது மூல நாவலின் வெற்றியோ, வெற்றி பெருமையோ கிரு பண மாகிறது. . . . . . . . .

மொழி பெயர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முறை. கள் என்ன என்பதைக் கூறுமுன், தாய்மொழியிலேயே, சுயமாக எழுதும்போதுகூட மொழி பெயர்த்தது போல் எழுதும் ஒருவகைப் புதுப் பிழையை முதலில் கவனிக்கலாம்.

ஆங்கிலம், இந்தி, வடமொழிகளின் தொடர்பால் சிதைந்து-கெட்ட வாக்கியங்களும் தமிழில் களேயாய் முளைத்து வழங்குகின்றன. தமிழ்ப் பெண்ணுக்கு வெள் 3ளக்காரியின் கவுண் அணிந்த மாதிரியும், வெள்ளைக்காரப். பெண்ணுக்குத் தமிழ்ப் புடவையைக் கட்டின மாதிரியும்,

பு-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/87&oldid=598122" இலிருந்து மீள்விக்கப்பட்டது