பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 தொழில் தகராறுகள் இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடங்களில் ஒன்று, தொழில் தகராற்றி ல்ை எந்தக் காலத்திலும் தீமை யுண்டாவதோடு சமுதா யமும் பலவீனமடையும், அதிலும் இந்த ாேகரத்தில் அது நிச்சயமாகச் சேதம் விளைவிக்கும், ஏனெனில். இப்பொழுதுதான் காம் நம் அரசாங்கக் கப்பலை மிதக்கவிட்டிருக்கிறேம். கப்பலின் மாலுமிகள் ஒத் துழையாமையை ஆரம்பித்தால், கப்பல் தனது யாத்தி ரையைத் தொடங்கி எப்படிச் செல்ல முடியும்? -விசாகப்பட்டினம் சொற்பொழிவு, 14-3-1948.

  1. # #:

ஜனநாயகமும் தொழிற் பெருக்கமும் சில சோஷலிஸ்ட் காடுகளில் விரைவாகத் தொழில் மயமாக்குவதால், பயங்கரமான கஷ்டங்களைத் தாங்க நேர்தது. பார்லிமெண்டரி ஜனநாயக முறையுள்ள காடு களில் எதுவும் அந்த அளவு பெரும் செலவு செய்து தொழில்களைப் பரப்ப முடியாது. இராணுவ பலத்தை உதவியாகக் கொண்டுள்ள சர்வாதிகாரம் அதைச் சாதிக்க முடியலாம். ஆனால், ஒரு சர்வாதிகாரிகூட மக்களின் சம்மதமில்லாமல் கெடுந்துTரம் செல்ல முடியாது. -லோகசபைச் சொற்பொழிவு, 21-12-1954.

  • H 書

நான் தொழிற் சங்கங்களை முழுதும் ஆதரிக்கி றேன். கொள்கையளவில் தொழிலாளர் வேலைநிறுத் தம் செய்வதற்குரிய உரிமையை நான் ஆதரித்து வந்துள்ளேன். ஏனெனில் இங்கிலாந்திலும் ஐரோப்பா விலும் சென்ற 150-ஆண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றை நான் படித்திருக்கிறேன்.