பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 அவைகள் பார்க்க வேதனை யளிக்கின்றன. பணத்தைக் கொண்டு கட்டடத்தை மதிக்க முடியாது, நுணுக்க மான கலை ஆர்வத்தைக் கொண்டுதான் மதிக்கலாம். பெரிய பொதுக் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட மட்டில், அவை பெரியனவா யிருப்பதால், செலவும் அதிகமா கின்றது. அவை நீடித்து கிற்கவேண்டியவை. அத் துடன் அவை குறிப்பிட்ட அடையாளச் சின்னங்களாக வும் விளங்கவேண்டி யிருக்கின்றன. -பங்களூரில் சொற்பொழிவு, 6-10-1955 H: R Hr நம்பிக்கையின் விளைவுகள் மத்திய காலத்திற்கும், அதற்கு முன்லுைம் இருந்த கட்டடங்களில், பழம் பெருங் கட்டடங்களும், பழைய அமைப்புக்களும், ஆலயங்களும், மாதா கோயில்களும், மசூதிகளும், மற்றும் அவை போன்ற பலவும் சிதைவுற்றிருப்பதைக் காணலாம். அவை களைக் கட்டியவர்கள் எவர்கள் என்பதை ஒருவரும் அறிய்ார். ஆல்ை, அவைகளை எவன் பார்த்தாலும், அவைகளை நிறுவியவர்கள், நல்ல கட்டடங்களைக் கட் டியதோடு கில்லாமல், சிறந்த பொறியியல் தெரிந்தவர் களாயும் இருந்தார்கள் என்பதையும், அவர்கள் தாங் கள் மேற்கொண்ட பணியில் கம்பிக்கை வைத்திருக் தனர் என்பதையும் தெரிந்து கொள்வான். கம்பிக்கை யில்லாமல், எவனும் அழகாக ஒன்றைக் கட்டவோ, அமைக்கவோ இயலாது. ஐரோப்பாவிலுள்ள உன்னத மான தேவாலயங்களைப் பாருங்கள். அவைகளைக் கட்டியவர்களை மக்கள் அறியார். ஆயினும், நமக்கு அவர்களைத் தெரியும், ஏனெனில் அவர்களுடைய கம்பிக்கையே இத்தகைய கட்டடங்களாக உருவாகி யிருக்கின்றது. அதே போலத்தான் கம் ஆலயங்களும்,